Breaking News

சுதந்திரதினத்தன்று வெடிகுண்டு சதி என்று சமூக வலைதளத்தில் பரவும் செய்தியின் உண்மை என்ன

அட்மின் மீடியா
0
கடந்த சில தினங்களாக சுதந்திர தினத்தன்று வெடிகுண்டு வைக்க சதி 3 இந்துத்துவா அமைப்பினர் கைது என்ற செய்தியினை பலரும் சமூக வலைதளங்களில் ஷேர் செய்கின்றார்கள்



அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி கடந்த 2018 ம் ஆண்டு மகாராஷ்டிராவில் நடந்தது.
அந்த செய்தியினை யாரோ இந்த ஆண்டு நடந்ததை போல் ஷேர் செய்கின்றார்கள்
எனவே யாரும் அந்த செய்தியினை நம்பவேண்டாம்
அட்மின் மீடியா - ஆதாரம் 1
பலரும் ஷேர் செய்யும் வீடியோவின் ஒரிஜனல் லின்ங்
அட்மின் மீடியா - ஆதாரம் 2

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback