வாட்ஸ்ஆப்பில் அறிமுகமானது கைரேகை ஸ்கேனர் வசதி
அட்மின் மீடியா
0
வாட்ஸ்ஆப்பில் அறிமுகமானது கைரேகை ஸ்கேனர் வசதி
இந்த வசதி ஆண்ட்ராய்டு பீட்டா பதிப்பு 2.19.221 மேலும் இப்போது
வரை ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மட்டுமே இந்த வசதி உருவாக்கப்பட்டுள்ளது,
அதன்படி இந்த புதிய வசதியைப் பயன்படுத்தி நீங்கள் ஆண்ட்ராய்டு
பீட்டா பதிப்பு 2.19.221-ஐ வைத்திருக்க வேண்டும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்ட்ராய்டு பீட்டாவில் மட்டுமே இந்த வசதி இதுவரை ஆண்ட்ராய்டு
பயனர்களுக்கு இந்த புதிய வசதி கிடைக்கவில்லை என்றால், இதைப் பெற வாட்ஸஆப் அப்டேட் செய்ய
வேண்டும்,
Tags: தொழில்நுட்பம்
