3 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
அட்மின் மீடியா
0
கன மழை காரணமாக கோவை பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று 09.08.2019 விடுமுறை என மாவட்ட ஆட்சியர் ராசாமணி அறிவித்துள்ளார்.
இதேபோல நீலகிரி மாவட்டத்திலும், இன்று 09.08.2019 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட கலெக்டர் திவ்யா அறிவித்துள்ளார்.