அதிசயம்: குரான் வசனம் ஓதினால் மலையில் அருவியில் நீர் வருகின்றதா ? உண்மை என்ன
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் ஓர் வீடியோவை பலரும் ஷேர் செய்கின்றார்கள்
அந்த வீடியோவில் ஓர் மலைபிரதேசத்தில் சில இஸ்லாமியர்கள் செல்கின்றார்கள் சிறுது தூரம் சென்றதும் அவர்கள் ஓர் மலையின் முன் அமர்ந்து குரான் வசனம் ஓதுகின்றார்கள். ஓதி முடித்ததும் அந்த கற்கள் நிறைந்த பாறைகளில் அருவி கொட்டுகின்றது
இந்த செய்தி உண்மையா என அட்மின்மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தி பற்றியும் அதன் உண்மை தன்மையை பற்றியும் அறிய அட்மின் மீடியா களம் கண்டது.
ஆம் அது உண்மைதான் - ஆச்சரியமான ,அதிசயமான உண்மையாகும்
குர் ஆன் ஓதும் போது தண்ணீர் வருகின்ற இடம் turkestan கஜகஸ்தான் நாட்டில் உள்ள ஜைலகன் அட்டா zhylagan ata என்ற இடம் ஆகும்.
இந்த செய்தி பொய்யானதாகதான் இருக்கும் என்று தேடுதலில் இறங்கிய அட்மின் மீடியா குழுவினருக்கு ஏமாற்றமே ,மிஞ்சியது
மேலும் அட்மின் மீடியா குழுவினருக்கு சிறு ஆச்சரியம் ஏற்பட்டது.
பல பொய்யான செய்திகளுக்கு மறுப்பு தெரிவித்த எமது குழுவினருக்கு இந்த நிகழ்வு பொய் என்று நிருபிக்க ஓர் ஆதாரம் கூட கிடைக்கவில்லை,
ஆம், ஆச்சர்யம் தான் மலைகளுக்கு நடுவே குர்ஆன் வசனம் ஓதினால் அருவி போல் நீர் வருகிறது.
இந்த இடத்திற்கு சென்று ஆய்வு செய்த பல ஆய்வாளர்கள் இது ஒரு ஆச்சர்யமான, அதிசயமான காட்சி என்றே முடிவுக்கு வருகிறார்கள்.
இதோ அந்த அதிசய அருவி
இந்த இடத்தின் வரலாறு பற்றி கஜகஸ்தான் இனையதளத்தில் பதிவிட்டுள்ளார்கள்.
அதன் விவரம்:
https://e-history.kz/en/publications/view/3416
இந்த அதிசய அருவி பற்றி உங்களுக்கு நம்பிக்கை வரவில்லை என்றால் யூ டியூப்பில் Жылаган ата இது போல் டைப் செய்து பாருங்கள் அல்லது கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்து பாருங்கள்
அட்மின் மீடியா ஆதாரம் 1
https://www.youtube.com/results?search_query=%D0%96%D1%8B%D0%BB%D0%B0%D0%B3%D0%B0%D0%BD+%D0%B0%D1%82%D0%B0
அட்மின் மீடியா ஆதாரம் 2
http://turkestantour.kz/en/place/560-zhylagan-ata
இந்த செய்தி உண்மையா என்று துருக்கியை சேர்ந்த பத்திரிகையாளர் நேரில் சென்று பார்த்த வீடியோ ஆதாரம்
அட்மின் மீடியா ஆதாரம் 3
https://www.youtube.com/watch?v=fE_GSPX1R7c
மேலும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இது உண்மையா என்று நேரில் சென்ற குழு
https://www.youtube.com/watch?v=CvQiX4k1gVU&feature=youtu.be
எங்கள் குழுவினரால் இந்த செய்தி பொய் என்று நிருபிக்க ஆதாரம் இல்லை
ஆனால் எமது சந்தேகம்
அங்கு மோட்டர் போட்டு தண்னீர் வர வைக்கின்றார்களா என்று...ஆனால் இதுவரை அதுவும் நிருபிக்க படவில்லை
மேலும் அது ஒரு மலை, தண்ணீர்
வரும் இடமும் அதன் பின்பும் மலைதான் இருக்கின்றது
அங்கு அவர் மோட்டார் போடவோ மின் இணைப்புகளோ இல்லை
குறிப்பு: மேற்கண்ட எங்கள் ஆய்வின் முடிவு வலைதளங்கள் மற்றும் இதை பற்றி கருத்து தெரிவித்த பத்திரிக்கைகளின் முடிவை வைத்தே இது உண்மை எனறு தொகுத்து உள்ளோம்.
ஒரு வேளை எமக்கு இந்த செய்தி பொய் என்று ஆதாரம் கிடைக்கும் பட்சத்தில் அந்த செய்தியினை உங்களுக்கு தெரிவிக்கின்றோம்
மேலும் அட்மின் மிடியா வாட்ஸப் குருப்பில் இனைய
https://www.adminmedia.in/2019/03/blog-post_34.html
மேலும் அட்மின் மிடியா வாட்ஸப் குருப்பில் இனைய
https://www.adminmedia.in/2019/03/blog-post_34.html

