உங்கள் மொபைல் மூலம் தீபாவளி சிறப்பு பஸ்கள் முன்பதிவுசெய்வது எப்படி?
அட்மின் மீடியா
0
தீபாவளி சிறப்பு பஸ்கள் - நாளை முன்பதிவு தொடக்கம்
தீபாவளி பண்டிகை அக்டோபர் மாதம் 27ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வருகிறது.
எனவே தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊருக்கு செல்பவர்கள் அக்டோபர் 25-ந்தேதி சென்றுவிடுவார்கள்.
தீபாவளி பண்டிகைக்காக தென் மாவட்டங்களுக்கு ஊருக்கு செல்பவர்கள் நாளை முதல் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்
அரசு பஸ்களில் பயணம் செய்ய 60 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்யும்
வசதி உள்ளது.
அருகில் உள்ள இண்டர்நெட் சென்டர், அல்லது டிராவல்ஸிற்க்கு சென்று முன்பதிவு செய்து கொள்ளுங்கள்
மேலும் நீங்கள் உங்கள் மொபைல் போனில் https://www.tnstc.in/TNSTCOnline/ என்ற இணையதளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
