இரண்டு வருடம் கழித்து மயித்தை எடுத்தார்களா ? உண்மை என்ன
அட்மின் மீடியா
0
இரண்டு வருடம் கழித்து மயித்தை எடுத்தார்களா ? உண்மை என்ன
https://www.facebook.com/259839514205227/posts/1153146108207892/
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில்
ஓரு வீடியோவும் அதனுடன் ஓர் ஆடியோவும் பலராலும் ஷேர் செய்யபட்டு வருகின்றது
அந்த வீடியோவில் இரு நபர்கள் ஒரு பள்ளம் தோண்டுகின்றார்கள் அதில் இருந்து ஒரு மயித்தை எடுக்கின்றார்கள் .அந்த மயித் அழகாக சிதையாமல் அப்படியோ உள்ளது
அந்த ஆடியோவில் அந்த மயித் ஆன பெண் நல்ல வணக்கசாலியானவாள், அவள் திடிரென இறந்துவிட அடக்கம் செய்துவிட்டார்கள், அடக்கம் செய்து இரண்டு வருடம் ஆகின்றது. அவள் தன் தந்தையின் கனவில் சென்று எனக்கு பக்கத்தில் உள்ள மயித் தொழுகையாளி இல்லை. அவருக்கு தினமும் நரகவேதனை கொடுக்கபடுகின்றது. என்னால் பொறுக்கமுடியவில்லை எனவே என்னை வேறு இடத்தில் அடக்கம் செய்யுங்கள் என்று கூறியதாக அந்த ஆடியோவும் சமூக வலைதளங்களில் பரவுகின்றது
அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு
முதலில் அந்த வீடியோ உண்மையா? அது போல் ஒரு சம்பவம் நடந்ததா என அட்மின் மீடியா களம் கண்டது
அந்த வீடியோவில் உள்ளவர் பெண் கிடையாது
அந்த வீடியோவில் உள்ள சிறுவனின் பெயர் மாலிக் சுலைமான், அவர் வழக்கறிஞர் Huiz Khushnau என்பவரின் உறவினர் ஆவார். மாலிக் சுலைமான் இருதய பிரச்சனையால் இறந்துவிட்டார்.மேலும் அவர் இறந்து இரண்டாம் நாள் அவரை அவர்களது சொந்த ஊரில் அடக்கம் செய்ய எடுக்கபட்டபோது எடுக்க பட்ட வீடியோ அது
மேலும் இந்த செய்தி அரபு நாடுகளிலும் மிக வேகமாக பரவியதால் அங்கு நம் அட்மின் மீடியா போல் உண்மையை செய்தியினை உலகுக்கு சொல்லும் இனையதளத்தை நடத்தி வருபவர் நேரடியாக சந்தித்து அந்த செய்திக்கு மறுப்பு வெளியிட்டுள்ளார்
அட்மின் மீடியா ஆதாரம் 1
https://www.facebook.com/259839514205227/posts/1153146108207892/
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
Tags: மறுப்பு செய்தி
