Breaking News

தமிழிசை சவுந்திரராஜன் தெலுங்கானா கவர்னரானார் - ஜனாதிபதி அறிவிப்பு

அட்மின் மீடியா
0

தமிழக பா.., தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், தெலுங்கானா மாநில கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார்.  இன்று இந்திய ஜனாதிபதி பிறப்பித்த உத்தரவில்


தெலுங்கானா மாநில கவர்னராக தமிழிசை சவுந்திரராஜன்

மஹாராஷ்டிரா கவர்னராக பகத் சிங் கோஷ்யாரி

ஹிமாச்சல் கவர்னராக பண்டாரு தத்தாத்ரேயா

கேரள கவர்னராக ஆரிப் முகமது கான் 

ஹிமாச்சல் கவர்னராக இருந்த கல்ராஜ் மிஸ்ரா ராஜஸ்தான் கவர்னராக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். என்று தெரிவிக்கபட்டுள்ளது

மேலும் தமிழகத்தில் பிறந்த முதல் பெண் கவர்னர் என்ற பெருமையை தமிழிசை பெறுகிறார். 

 

Give Us Your Feedback