Breaking News

குஜராத் கோவிலில் தீவிரவாத தாக்குதல் என்று ஷேர் செய்யும் வீடியோவின் உண்மை என்ன?

அட்மின் மீடியா
0
குஜராத் கோவிலில்  தீவிரவாதி தாக்குதல் என்று ஒர் வீடியோவை பலரும் ஷேர் செய்து கொண்டு இருக்கின்றார்கள்

அந்த வீடியோ உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க நாமும் அந்த வீடியோவின் உண்மையை தேடி களம் கண்டோம்



 


 அந்த வீடியோவில் உள்ள இடம் எங்கு உள்ளது , அந்த வீடியோ சம்பவம் எப்பொழுது  நடந்தது என்று நாம் இனையத்தில் தேட தொடங்கினோம் 


 




ஆம் அந்த சம்பவம் குஜராத்தில் நடந்தது

குஜராத்தில் மிகவும் புகழ் பெற்ற அம்பாஜி கோவிலில் அந்த சம்பவம் நடைபெற்றது

சம்பவம் நடைபெற்ற நாள் 30.03.2019

ஆனால் அந்த வீடியோவில் உள்ளது தீவீரவாத தாக்குதல் கிடையாது

கோவிலில் யாராவது தாக்குதல் நடத்தினால் எப்படி பதில் தாக்குதல் நடத்துவது என்ற ஒத்திகையாகும். 


அட்மின் மீடியா ஆதாரம் 1



 https://www.altnews.in/terror-attack-at-ambaji-temple-in-gujarat-no-it-is-a-mock-drill-video/


 தாக்குதல் எப்படி நடத்தவேண்டும் என்ற ஒத்திகையின் முழு வீடியோ

 
அட்மின் மீடியா ஆதாரம் 2

 https://www.youtube.com/watch?v=_IGVz9D9irE

 ஒத்திகை முடிந்தவுடன் போலிஸார் அளித்த பேட்டி

அட்மின் மீடியா ஆதாரம்3


https://www.youtube.com/watch?v=jjEmyU8MWh4


 எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback