முஸ்லீம் இளைஞரை இராணுவம் அடித்து துன்புறுத்தியதா ? உண்மை என்ன
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலை தளங்களில் முஸ்லீம் இளைஞர்களை இந்திய ராணுவம் கொடுமைபடுத்தி அடிக்கும் காட்சிகள். இதை இந்தியர்கள் அனைவருக்கும் வைரல் செய்யவும்.காஷ்மீரில் மனித உரிமை மீறல்களை உலகுக்கு எடுத்து சொல்லுங்கள் என்று ஓர் வீடியோவினை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
மேலும் அதே வீடியோவை பலரும் ஜெய் ஸ்ரீராம் சொல்ல மறுத்தவரின் ஒரு நபரின் நாக்கை கத்தியால் அறுத்து, அவரது கைகளில் உள்ள விரல்களை வெட்டி எடுத்து மிகவும் கொடுரமாக சித்ரவதை செய்யும் வீடியோவை பலரும் ஷேர் செய்கின்றார்கள்
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அட்மின் மீடியா அந்த செய்தி உண்மையா ? பொய்யா ?
என்ன நடந்தது?
எங்கு நடந்தது?
எப்போழுது நடந்தது?
எதற்காக நடந்தது ?
யார் அவர் ?
என அட்மின் மீடியா களம் கண்டது
அந்த சம்பவம் நடந்தது வெனிசுலா நாட்டில்
அந்த சம்பவம் நடந்தது 12.01.2019 அன்று
அந்த மனிதரின் நாக்கு துண்டாக்க பட்டு, இரு கைகளிலும் விரல்கள் துண்டாக்கபட்டு, அவரது கண்கள் பிடிங்கி எடுக்கபட்டுள்ளது மிகவும் கோரமான அந்த சம்பவம்
அதன்பின்பு மறுநாள் அவரை யாரோ மருத்துவ மனையில் சேர்த்துள்ளார்கள் அவர் உயிருடன் உள்ளார்
அட்மின் மீடியா ஆதாரம் 1
https://twitter.com/GEDV86/status/1084612815644704768
யாரோ ஒருவருக்கு , எங்கோ நடந்த ஒன்றை இதற்க்கு தான் நடந்தது, இங்கு தான் நடந்தது என்று பொய் செய்தி பரப்பாதீர்கள்

Tags: மறுப்பு செய்தி