Breaking News

கே.ஒய்.சி என்றால் என்ன? கே ஒய் சி செய்வது எப்படி

அட்மின் மீடியா
1

கே ஒய் சி என்றால் know your customer.   அதாவது வாடிக்கையாளரின் விவரங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது ஆகும்




தற்போது பல ஆப்ஸ்கள்  கூகுள் பே, பேடி எம், போன்பே, அமெசான் பே, டூருகாலர் பே, போன்ற வசதிகள் வந்தவுடன் அவர்கள் மொபைல் போனில் இருந்தே பல பண பரிமாற்றம் செய்து கொள்கின்றார்கள்

ஆனால் பணபரிமாற்றம் செய்யும் வங்கியில் யார் அனுப்புகின்றார்கள் , யார் பெறுகின்றார்கள் என்ற விவரம் இல்லை. வெறும் போன் நம்பர் மட்டுமே உள்ளது. 

அதற்க்கு தான் பணபரிமாற்றம் செய்ய கே ஒய் சி கட்டாயம் என்ற நிலை வந்துள்ளது.


பனப்பட்டுவாடா செய்யும் நபர்கள் யார் என்று தெரிந்து கொள்ள அந்த நிறுவனம் தன் வாடிக்கையாளர் விவரங்களை தெரிந்து கொள்வதற்காக கே ஒய் சி கட்டாயம் ஆகும்

அதற்க்கு நாம் நம்முடைய விவரங்கள் இருக்ககூடிய ஆதாரம் ஒன்றை அளிக்க வேண்டும்.
சரி கே ஒய் சி எப்படி செய்வது ?

உங்கள் பண பரிமாற்றம் ஆப்பில் கே ஒய் சி என்ற ஆப்ஷன் இருக்கும் அதில் 

உங்கள்

பேன் கார்ட்,

டிரைவிங் லைசென்ஸ்,

வோட்டர் .டி

ஆதார் கார்டு

போன்ற ஏதாவது ஓர் ஆவனத்தை கொண்டு நீங்கள் கே ஒய் சி செய்து கொள்ளலாம்

Tags: தொழில்நுட்பம்

Give Us Your Feedback

1 Comments