இந்த பிரபலமான ஆப் உங்கள் மொபைலில் இருந்தால் உடனடியாக டிலைட் செய்யுங்க
அட்மின் மீடியா
0
இந்த பிரபலமான ஆப் உங்கள் மொபைலில் இருந்தால் உடனடியாக டிலைட் செய்யுங்க
கேம் ஸ்கேனர் செயலியில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதால் உடனடியாக மொபைல் போனில் இருந்து நீக்க வாடிக்கையாளர்களுக்கு கூகுள் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும் பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக கேம் ஸ்கேனர் ஆப்பை கூகுல் ப்ளே ஸ்டோரில் இருந்து
நீக்கியுள்ளது கூகுள்.
நீக்கியுள்ளது கூகுள்.
மேலும் அதனை மொபைலில் இருந்து நீக்கவும் பயன்பாட்டாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுபோல இன்னும் பல செயலிகள் இயங்கி வருவதாகவும் அவைகளை கூகுள் நிறுவனம் கண்டறிந்து நீக்க உள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.
Tags: தொழில்நுட்பம்

