Breaking News

இனி ரயிலிலும், ரயில் நிலையங்களிலும் பிளாஸ்டிக்கிற்கு தடை : ரயில்வே உத்தரவு

அட்மின் மீடியா
0
 ரயில்வே அமைச்சகம் அனைத்து ரயில்வே மண்டலங்கள் மற்றும் கோட்டங்களுக்கும் பிளாஸ்டிக் தடை தொடர்பாக முக்கிய உத்தரவு ஒன்றை பிரப்பித்துள்ளது.



இதன்படி நாடு முழுவதும் ரயில் நிலையங்களில் மற்றும் ரயில்களில் ஒருமுறை பயன்படுத்தி வீசப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு வரும் காந்தி ஜெயந்தி அக்டோபர் 2 முதல்  தடை விதிக்கப்படுகிறது. .

அக் 2 ம் தேதி முதல்  ரயில்வேயின் அனைத்து அமைப்புகளிலும் 50 மைக்ரானுக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது.

பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க அக்டோபர் 2ம் தேதி முதல் கடுமையாக அமல்படுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Give Us Your Feedback