Breaking News

காஷ்மீர் பள்ளிவாசலில் ஆயுதங்கள் என்று ஷேர் செய்யபடும் செய்தியின் உண்மை என்ன

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில்
காஷ்மீரில் உள்ள பள்ளிவாசல் அனைத்தும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் அல்லாவை கும்பிடும் இடத்தில் பதுக்கி வைத்துள்ள ஆயுதங்களை பாருங்கள் என்று பல புகைபடங்களை ஷேர் செய்கின்றார்கள்



அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியா களம் கண்டது



அட்மின் மீடியாவின் வேண்டுகோள்

அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்

யாரும் யாருக்கும் அந்த செய்தியினை ஷேர் செய்யவேண்டாம்

அந்த புகைபடங்கள் அனைத்தும் பல்வேறு காலகட்டத்தில் பல்வேறு சம்பவங்களில் பல்வேறு இடங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ஆகும்

மேலும் முக்கியமாக காஷ்மீரில் இது போன்ற சம்பவம் நடந்தது என்று ஒரு செய்திகூட இல்லை

அட்மின் மீடியா - ஆதாரம் 1




அட்மின் மீடியா - ஆதாரம் 2




எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback