Breaking News

தங்கம் வென்ற சிந்து

அட்மின் மீடியா
0
உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் ஜப்பான் வீரங்கனையை இந்திய வீராங்கனை பி.வி சிந்து வென்று சாதனை.


பி . வி சிந்து 21-7, 21-7 என்ற கணக்கில் நேர் செட் களில் வென்று தங்கப்பதக்கத்தை தட்டி சென்றார்.


உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் வென்ற முதல் இந்தியர் பி.வி. சிந்து.


42 ஆண்டுகால உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் வரலாற்றில் இந்தியாவுக்கு முதல் தங்கம்.

தங்க மங்கை சிந்துவிற்க்கு அட்மின் மீடியாவின் வாழ்த்துக்கள்

Give Us Your Feedback