Breaking News

சங்கு ஒருபோதும் அரிசியின் அடியில் இருப்பதில்லை ? உண்மை என்ன

அட்மின் மீடியா
0

சங்கு ஒருபோதும் அரிசியின் அடியில் இருப்பதில்லை, மேலேறி வந்து விடுகிறது, சங்கு ஒருபோதும் அரிசியின் அடியில் இருப்பதில்லை, மேலேறி வந்து விடுகிறது, என்று ஒரு செய்தியுடன் ஓர் வீடியோவும் சமூக வலைதளங்களில் வலம் வருகின்றது




 அந்த செய்தி உண்மையா என்று அட்மின் மீடியா களம் கண்டது

சங்கு அரிசியின் மேலே வர காரனம் என்ன?



கண் கட்டு தந்திரங்களில் இதுவும் ஒன்று.  




சங்கு ஒரு உயிரற்ற நகராத பொருள் என்பது நாம் அனைவரும் அறிந்ததே

அதாவது காற்றுள்ள ஒவ்வொன்றும் மேல எழும்பத்தான் செய்யும் உதாரணம் பலூன்,பந்து போன்றவை ,நீங்கள் சங்கை திருப்பி வைத்தால் எழும்பி மேலே வராது
   

எளிமையான சாத்தியமான விளக்கம் அரிசி, பையில் (ஈர்ப்பு) குடியேறும் செயல்பாட்டில், சங்கு மென்மையான மேற்பரப்பைக் கடந்தும். திறம்பட சங்கு அரிசியை விட இலகுவான அடர்த்தியைக் கொண்டுள்ளது, எனவே அது அரிசியுடன் மூழ்காது, மாறாக ஒரு இடத்தில் தங்கி, மீதமுள்ள அரிசி அதற்குக் கீழே செல்லும். இது அரிசி வழியாக சங்கு உயர்த்துகிறது.

ஆனால் அதே சமயம் அரிசியின் ஆழம் குறைவாக இருந்தால் இந்த தந்திரம் செயல்படாது.  

அதே போல் அரிசி ஏற்கனவே உள்ள ஒரு அரிசி பையில் சங்கை அடியில் வைத்தால் அது வேலை செய்யாது

மேலும் விக்கி பீடியாவில் 

சங்குகளுக்கு சக்திகள் என்று ஏதும் இல்லை, மேலும் வலம்புரிச் சங்குகள் மேலான சக்தியைக் கொண்டவை என்பதற்கு சான்று எதுவுமில்லை வலம்புரிச் சங்குகள் இடம்புரிச் சங்கு போலன்றி மிக அரிதாகக் கிடைப்பவை என்பது மட்டும் உண்மை. என்று கூறியுள்ளார்கள்


Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback