தேவ் பந்த் மதரஸாவில் நடந்தது என்ன ? எதற்க்காக சோதனை நடந்தது
அட்மின் மீடியா
4
பஜ்ரங் தளத்தை சேர்ந்த விகாஸ் தியாகி என்பவர் தேவ் பந்த் மதரஸாவில் ஹெலிபேட் கட்டப்பட்டு வருவதாக உ.பி.
முதல்வருக்கு கடிதம் எழுதியிருந்தார்.
அந்த செய்தி உண்மையா என விசாரிக்க நேற்று தேவ் பந்த் மதராஸாவிற்க்கு காவல்துறை அதிகாரிகள் மற்றும் நீதிபதிகள் அடங்கிய குழு மதராவிற்க்கு வருகை தந்து கட்டுமான பணிகளை பார்வையிட்டனர்
ஆய்வுக்குப் பிறகு,
மாவட்ட நீதிமதி திரு அலோக் பாண்டே செய்தியாளர்களிடம் ஹெலிபேட் கட்டுவது குறித்து புகார் வந்ததால் உண்மையா என பார்வையிட எஸ்.எஸ்.பி.
மற்றும் தன்னுடன் வந்த பி.டபிள்யூ.டி பொறியாளர் தலைமையில் ஆய்வு செய்தோம் மேலும் இதன் அறிக்கையை அரசுக்கு அனுப்பபடும் என்று கூறினார்
மேலும் சோதனை பற்றி தேவ் பந்த் மதரஸா மவுலானா அர்ஷத் மதானி, மதரஸாவில் நூலகம் ஒன்று கட்டபட்டு வருகின்றது ஏற்கனவே இருந்த நூலகம் சிறியதாக இருந்ததால் அதனை இடித்து பெரியதாக கட்ட கட்டுமான பணிகள் நடந்து வருகின்றது. அதனை யாரோ ஹெலிபேட் கட்டுகின்றார்கள் என்று கூறி புகார் அளித்ததால் அதனை முன் வத்து சோதனை செய்தார்கள்
மதரஸாவில் ஹெலிபேட் எதுவும் கட்டப்படவில்லை புகார் பொய்யானவை என்று கூறினார்கள். மேலும் கட்டுமான பணிகளை பார்வையிட்டார்கள். இது தொடர்பாக எந்தவொரு ஆட்சேபனையும் அவர்கள் தெரிவிக்கப்படவில்லை என்று கூறினார்.
மதரஸாவில் ஹெலிபேட் எதுவும் கட்டப்படவில்லை புகார் பொய்யானவை என்று கூறினார்கள். மேலும் கட்டுமான பணிகளை பார்வையிட்டார்கள். இது தொடர்பாக எந்தவொரு ஆட்சேபனையும் அவர்கள் தெரிவிக்கப்படவில்லை என்று கூறினார்.
மேலும் எதிர்காலத்தில் அரசாங்கத்தின் விதிகள் ஏதேனும் கூறினால் அதனை நாம் பின்பற்றுவோம் என்றும் அவர் கூறினார்.
https://www.siasat.com/darul-uloom-deoband-complaint-helipad-proved-false-1571136/
அட்மின் மீடியா - ஆதாரம் 2
தேவ் பந்த் மதரஸாவில் நடந்த சோதனை வீடியோ
https://www.youtube.com/watch?v=VHL2YpDqG_I
அட்மின் மீடியா - ஆதாரம் 3
https://www.youtube.com/watch?v=aRk3Cee-gB4
அட்மின் மீடியா
எனவே உண்மை தெரியாமல் யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
இந்தசெய்தி பற்றி உங்கள் கருத்தை கீழ் உள்ள கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்
Tags: மறுப்பு செய்தி




உண்மை தன்மையைய் தந்த அட்மின் மீடியாவிர்க்கு என் நன்றி கள்.
பதிலளிநீக்குஜஸாஹ் அல்லாஹ் ஹைரன்.
அப்பைரம் ஹெலிபெட் என்றால் என்ன..?
ஹெலிபெட் என்றால் ஹெலிகாப்டர் நிற்க்கும் இடம்
நீக்குMaasha Allah your doing very good job @ Admin Media
பதிலளிநீக்குWell
பதிலளிநீக்கு