ப.சிதம்பரம் கைது
அட்மின் மீடியா
0
ப.சிதம்பரம் கைது
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் நேற்று ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
அதன் பின் ப. சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தார்.
ஆனால் இதை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இந்நிலையில் ப.சிதம்பரம் டெல்லியில் அவரது இல்லத்தில் சி.பி.ஐ அதிகாரிகள் தற்போது ப.சிதம்பரம் கைது செய்யபட்டுள்ளார்
