Breaking News

ஏ.டி.எம் கார்டுகளை ரத்து செய்ய திட்டம்: எஸ்பிஐ வங்கி அறிவிப்பு

அட்மின் மீடியா
0

.டி.எம் கார்டுகளை ரத்து செய்ய திட்டம்: எஸ்பிஐ வங்கி அறிவிப்பு


.
பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமாக .டி.எம்.கார்டுகளை ரத்து செய்ய பாரத் ஸ்டேட் வங்கி  திட்டமிட்டுள்ளது.

மேலும் அடுத்த 5 ஆண்டுகளில் அனைத்து .டி.எம் எந்திரங்களிலும் யோனோ கேஷ் வசதி கொண்டுவரப்பட உள்ளது
பணம் எடுக்க வேண்டும் என்றால் யோனோ அப்ளிகேசன் மூலம் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பருக்கு ஒரு ஓடிபி எண் அனுப்பி வைக்கப்படும்.

பின்னர் .டி.எம்களில் யோனோ கேஷ் எண் மற்றும் பாஸ்வேர்டை எண்ணை பதிவு செய்து பணத்தை பெற்றுக் கொள்ளலாம்..
அடுத்த 5 ஆண்டுகளில் அனைத்து .டி.எம்களிலும் இந்த வசதி கொண்டுவரப்படும் என பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது

Give Us Your Feedback