Breaking News

முத்தலாக் தடை சட்டத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு.

அட்மின் மீடியா
2
முத்தலாக் தடை சட்டத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு..



முத்தலாக் தடை சட்டத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டு உள்ளது.


கேரளாவை சேர்ந்த இஸ்லாமிய அமைப்பான சமஸ்தா கேரள ஜாமியதுல் உலமா என்ற அமைப்பு  வழக்கு தொடுத்துள்ளது.


உச்ச நீதிமன்றம் ஏற்கனேவே முத்தலாக்கை தவறு என்று கூறிய பின் இந்த சட்டம் தேவையில்லாதது.


மேலும் இந்த சட்டம் இந்திய அஅரசியலமைப்பு சட்டப்பிரிவு 14, 15 மற்றும் 21க்கு எதிராக இருக்கிறது என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback

2 Comments

  1. அல்ஹம்துலில்லாகல்ஹ்.

    ஆனால் தமிழக ஜமாத் சார்பாக இன்னும் ஒன்னும் செய்யலை அதான் வேதனையாக உள்ளது...

    பதிலளிநீக்கு