Breaking News

நீலகிரி மாவட்டத்திற்க்கு உதவி செய்யுங்களேன் எதிர்பார்ப்பில் பாதிக்கப்பட்ட மக்கள்

அட்மின் மீடியா
0
நீலகிரி மாவட்டத்திற்க்கு உதவி செய்யுங்களேன் எதிர்பார்ப்பில் பாதிக்கப்பட்ட மக்கள்


நீலகிரி மாவட்டம் ஊட்டி, மேட்டுப்பாளையம், சூண்டி, அவலான்ஜி உள்ளிட்ட அத்தனை பகுதிகளும் வரலாறு காணாத மழையின் பாதிப்பில் சிக்கி மலைகள் சரிந்து உயிர்கள், வீடுகள், உடமைகள் அத்தனையும் இழந்து பாதுகாப்பு முகாம்களில் தங்கியுள்ளனர்.


எந்த ஒரு உடமையும் இன்றி தன்னந்தனியாக நிர்கதியாக நிற்கும் மக்களுக்கு உதவிக்கரம் நீட்ட தன்னார்வலர்கள் செல்ல வேண்டும்.


தேவையானவை


கம்பளி

பாய்

பெட்ஷிட்

நாப்கின்

மேலும் அத்யாவசிய தேவைக்கானவை

உதவும் மனபான்மை கொண்டவர்கள் நீலகிரி பக்கம் கொஞ்சம் வாங்க

Give Us Your Feedback