Breaking News

ஆவின் பால் விலை உயர்வு

அட்மின் மீடியா
0

ஆவின் பால் விலையை, லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்தி தமிழக அரசு அதிரடியாக ஒரு அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது.


மேலும் இந்த விலை உயர்வு வரும் திங்கள்கிழமை முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

Give Us Your Feedback