பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்காக ‘அம்மா பேட்ரோல் சென்னை காவல்துறை அறிமுகம்
அட்மின் மீடியா
0
24 மணி நேரமும் பெண்கள் மற்றும் குழந்தைகள் குற்றங்களை தடுக்க ’AMMA PATROL’
சென்னையில் குழந்தைகள் மற்றும் பெண்கள் குற்றங்களை விசாரிப்பதற்காக தமிழக காவல்துறையில் தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டு தனிக்காவல் நிலையங்கள் அமைக்கப் பட்டுள்ளன.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க சென்னையிலுள்ள 35 மகளிர் காவல்நிலைத்திற்கு பிங்க நிற ரோந்து வாகனம் வழங்கப்படவுள்ளன.
ஹெல்ப் லைன் எண்ணும் அறிமுகபடுத்தப்பட உள்ளன -1091 மற்றும் 1098
