Breaking News

பெண்னை பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரித்தது எதனால்

அட்மின் மீடியா
0

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் ஒர் செய்தியினை பலரும் ஷேர் செய்கின்றார்கள் அது ஓர் பெண்ணை பலரும் சேர்ந்து அடிக்கின்றார்கள் பிறகு அந்த பெண்னை பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரிக்கின்றார்கள்.

அந்த வீடியோவிற்க்கு ஒவ்வொருவரும் ஒரு கட்டுக்கதை போட்டு  ஷேர் செய்கின்றார்கள்



அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு  https://www.youtube.com/watch?v=WvRkdPruIvo


   

அந்த செய்தி உண்மையா, அது எங்கு நடந்தது, எதனால் நடந்தது என அட்மின் மீடியா களம் கண்டது


அந்த சம்பவம் 12.05.2015 அன்று  ரியோ பிராவோஎன்ற நாட்டில் குவாத்தமாலன் கிராமத்தில் நடந்தது.  

டாக்ஸி டிரைவர் கார்லோஸ் என்ரிக் கோன்சலஸ் நோரிகா என்ற கால்டாக்சி டிரைவரை அந்த பெண், தன் இரண்டு ஆண் நண்பர்களுடன் சுட்டுக் கொன்றதாக தெரிகிறது அவர்களை பிடிக்க முற்பட்டபோது இரண்டு ஆண் கூட்டாளிகளும் தப்பினர்,  

ஆனால் சிறுமியை ஒரு கும்பல் பிடித்து அடித்து பெட்ரோல் ஊற்றி எரித்து கொண்றுள்ளார்கள்

அட்மின் மீடியா ஆதாரம் 1


  அட்மின் மீடியா ஆதாரம் 2


Give Us Your Feedback