Breaking News

B.J.P எம்.எல்.ஏ அனில் உபாத்யா போலிஸை அடித்தாரா? உண்மை என்ன

அட்மின் மீடியா
0
B.J.P  எம்.எல்.ஏ அனில் உபாத்யா போலிஸை அடித்தார் என்று ஓர் செய்தியுடன்  ஓர் வீடியோவையும் பலர்  ஷேர் செய்கின்றார்கள்







அந்த செய்தி  உண்மையா என அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி உண்மையில்லை 

அந்த செய்தி பொய்யானது

அந்த செய்தியினை யாரும் நம்பவேண்டாம் 

அப்படியானால் உண்மை என்ன?

முதலில் நீங்கள் ஒன்றை தெரிந்து கொள்ளவேண்டும் அனில் உபாத்யா என்று பிஜேபியில் ஓர் எம்.எல்.ஏ வே இல்லை சரி வேறு கட்சியிலாவது இருக்கின்றார்களா என்றால் அனில் உபாத்யா என்ற பெயரில் ஓர்  எம்.எல்.ஏ.வே இல்லை


சரி அப்படியானால் அந்த வீடியோவில் இருப்பவர் யார்?

அந்த சம்பவம் எங்கு நடந்தது? எப்போது நடந்தது? என்பதை பார்ப்போம்

இந்த சம்பவம் நடந்த இடம் , உத்திரபிரதேசத்தின் மீரட் பகுதி ஆகும். 

 இந்த வீடியோ  கடந்த 2018-ல் இருந்தே சமூகவலைதளங்களில் பல்வேறு பெயரில் பரவி வருகின்றது.

இந்த வீடியோவில் இருப்பவர் பெயர் மனிஷ் குமார் அவர் அந்த ஓட்டல் உரிமையாளர் மேலும் அவர் பாஜக கவுன்சிலராகவும் உள்ளார்.

சம்பவத்தன்று அந்த காவலர் ஓட்டலுக்கு வந்துள்ளார். உணவு ஆர்டர் கொடுத்துள்ளார். உணவு தாமதமாகவே அவருக்கு உணவு பரிமாறுபவருடன் வாய்தகறாறு நடந்துள்ளது. இறுதியில் உரிமையாளர் கோவபட்டு கைகலப்பில் ஈடுபட விவகாரம் கைது வரை போனது.


அட்மின் மீடியா ஆதாரம் 1



அட்மின் மீடியா ஆதாரம் 2 

https://youtu.be/97CyeJbCBvE


எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

இந்த செய்தி பற்றி உங்கள் கருத்தை கீழ் உள்ள கமெண்ட் பாக்சில் கூறுங்கள்

Tags: மறுப்பு செய்தி FACT CHECK

Give Us Your Feedback