Breaking News

காஷ்மீரில் தற்போது நடப்பது என்ன ? BBC கள நிலவரம் வீடியோ

அட்மின் மீடியா
0
காஷ்மீரில் போராடடம் நடப்பதாக கூறி சமூக வலைதளங்களில் பலரும் ஓர் வீடியோவினை ஷேர் செய்கின்றார்கள் அந்த வீடியோவின் உண்மை தன்மை என்ன? 

அந்த போராட்டம் உண்மையில் இப்போது நடப்பது தானா?

 அந்த வீடியோ உண்மையா என அட்மின் மீடியா களம் கண்டது. 

ஆம் அந்த வீடியோ உண்மைதான் பிபிசியின் அதிகாரப்பூர்வ தளத்தில் பார்த்த போது அந்த சம்பவம் தற்போது தான் என தெரிய வந்தது. 

நிலமை கட்டுக்குள் வந்து இயல்பு வாழ்க்கை திரும்ப பிரார்த்திப்போம்

காஷ்மீருக்கு  சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசமைப்புச் சட்டம் 370 நீக்கபட்டதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் என்று பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது





 https://www.youtube.com/watch?v=k5wxRFAiTBo



 செய்தியினை படிக்க

 https://www.bbc.com/tamil/india-49266905



நன்றி பிபிசி தமிழ் இனையதளம்






Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback