ATM ல் பணம் எடுக்க இனி ஓடிபி: கனரா வங்கி அறிவிப்பு
அட்மின் மீடியா
0
கனரா வங்கி, தற்போது அதிரடியாக ஒரு புதிய திட்டத்தினை கொண்டு வர உள்ளது.
ஆன்லைன் பரிமாற்றத்திற்கு மட்டுமே தேவைப்பட்ட ஓடிபி என்ற ஒன் டைம் பாஸ்வேர்டு முறை, இனி ஏடிஎம்களில் 10,000 ரூபாய்க்கும் மேல் பணம் எடுத்தாலும் வேண்டும் என்றும் கூறியுள்ளது.
கனரா வங்கி தனது டிவிட்டர் பக்கத்தில் இது போன்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது
https://twitter.com/canarabank/status/1163765039104266241?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1163765039104266241&ref_url=https%3A%2F%2Fwww.livemint.com%2Fmoney%2Fpersonal-finance%2Fatm-cash-withdrawals-above-rs-10-000-needs-otp-canara-bank-launches-new-facility-1566813747810.html
வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கனரா வங்கி தெரிவித்துள்ளது