உங்கள் வீட்டு முகவரி 6 இலக்க எண்னாக மாற போகின்றதா?
அட்மின் மீடியா
0
உங்கள் வீட்டு முகவரி 6 இலக்க எண்னாக மாறபோகுது என்று சமூக வலைதளத்தில் பலரும் ஓர் செய்தியினை ஷேர் செய்கின்றார்கள்
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி 2008 ம் ஆண்டு முதல் பரவலாக அடிக்கடி ஊடகங்களில் வலம் வருகின்றது
மேலும் 2017 ம் ஆண்டிலும் சமூக வலைதளங்களில் பலரும் ஷேர் செய்தார்கள்
தற்போதும் பலராலும் ஷேர் செய்யபட்டு வரப்படுகின்றது
ஆனால் உண்மை என்ன
இது வரை மத்திய அரசு அதிகாரப்பூர்வ இந்த திட்டத்தை அறிவிக்கவில்லை
ஆகையால் ஊகத்தின் அடிப்படையில் யாரும் ஷேர் செய்யாதீர்கள்
அட்மின் மீடியா ஆதாரம் 1
அட்மின் மீடியா ஆதாரம் 2
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
Tags: மறுப்பு செய்தி
