ராஜஸ்தான் மாநிலம் ஆல்வாரில் மாட்டு வியாபாரி பெலுகான் அடித்து கொல்லப்பட்ட வழக்கில்6 பசு பாதுகாவலர்கள் விடுதலை
அட்மின் மீடியா
0
ராஜஸ்தான் மாநிலம் ஆல்வாரில்
மாட்டு வியாபாரி பெலுகான் அடித்து கொல்லப்பட்ட வழக்கில் 6 பசு பாதுகாவலர்கள் விடுதலை
செய்யப்பட்டுள்ளனர்.
2017-ல் பசு பாதுகாவலர்களால்
பெலுகான் அடித்து கொலை செய்யப்பட்டார். அப்போது சமூக வலைதளங்களில் இது தொடர்பான வீடியோக்கள்
வைரலாகின. இச்சம்பவம் தொடர்பாக 6 பசுபாதுகாவலர்கள் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம், இன்று 6 பசு பாதுகாவலர்களையும் விடுதலை
செய்துள்ளது
