Breaking News

நீலகிரி மாவட்டத்தில் 4 தாலுக்காவில் பள்ளி கல்லூரி விடுமுறை

அட்மின் மீடியா
0
கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள


உதகமண்டலம்,

குந்தா,

கூடலூர்,

பந்தலூர்


ஆகிய வட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று 06.08.2019 விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவு

Give Us Your Feedback