Breaking News

காஷ்மீர் 370 சட்டமைப்பு ரத்து அமித்ஷா அறிவிப்பு

அட்மின் மீடியா
0


ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டம் ரத்து

இந்திய அரசியல் சாசனத்தின் 370வது சட்டப்பிரிவை ரத்து செய்ய முடிவு

அமித்ஷா நாடாளுமன்றத்தில் அறிவிப்பு


காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து கொண்ட 35 மற்றும் 370 என்ற அரசியல் சட்டமைப்பு ரத்து செய்யப்படுவதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்தார்.  

எதிர்கட்சியினர் பெரும் கோஷங்கள் எழுப்பினர்.

மேலும் காஷ்மீருக்கான 4 சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்படும் என்றும் மேலும் கூறினார்.ஜனாதிபதி கையொப்பம் இட்ட பின்னர் இது அமலுக்கு வரும்.

ந்த சட்டம் கொண்டு வருவதால் அனைத்து சிறப்பு அந்தஸ்தையும் காஷ்மீர் இழக்கிறது.  

மேலும் பார்லி.,யில் இயற்றும் சட்டங்களுக்கு காஷ்மீர் கட்டுப்பட வேண்டிய அவசியத்திற்கு வருகிறது.  

மாநிலத்திற்கான தனி சட்டம் இனி செல்லுபடியாகாது.

இவரது அறிவிப்பின் போது எதிர்கட்சி எம்பி.,க்கள் பலத்த எதிர்ப்பு கோஷங்கள் எழுப்பினர்..
 


Give Us Your Feedback