Breaking News

இடுப்பளவு வெள்ளத்தில் 2 குழந்தைகளை சுமந்து காப்பாற்றிய கான்ஸ்டபிள்! வீடியோ

அட்மின் மீடியா
0

இடுப்பளவு வெள்ளத்தில் 2 குழந்தைகளை - நெகிழ வைக்கும் வீடியோ



சுமார் 1.5 கி.மீ. தூரத்திற்கு இரண்டு குழந்தைகளை போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தோள்களில் சுமந்து சென்ற வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.

குஜராத் மோர்பி காவல்நிலையத்தைச் சேர்ந்த கான்ஸ்டபில் பிருத்விராஜ் ஜடேஜா, மழை வெள்ளம் ஏற்பட்டதில் இருந்து முழுவிச்சில் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்.  அப்போது கல்யாண்பார் கிராமத்தில் இரண்டு குழந்தைகள் தவித்துள்ளனர். அவர்களை கான்ஸ்டபில் பிருத்விராஜ் தனது இருதோள்களிலும் அமரவைத்து சுமார் 1.5 கி.மீட்டர் தூரம், இடுப்பளவு வெள்ள நீரில் சுமந்து சென்று முகாம்களில் பத்திரமாக சேர்த்துள்ளார்






Give Us Your Feedback