கொட்டும் மழையிலும் நடந்த புழல் ஏரி சீரமைப்பு: பணியினை முடித்த தன்னார்வலர்கள்
அட்மின் மீடியா
1
இன்று 18/09/2019 காலை 6.00 மணி முதல் 9.00 மணி வரை திட்டமிட்டபடி ஆறாவது வாரமாக புழல் ஏரி தூய்மை படுத்தும் பணியை வெற்றிகரமாக முடித்துள்ளார்கள்
கடந்த 6 வாரமாக புழல் ஏரி சீரமைப்பு செய்த இவர்கள் 15 டன் நெகிழி மற்றும் குப்பைகள் அகற்றியுள்ளார்கள்
இதில் கலந்து கொண்ட அனைத்து தன்னார்வலர்கள், சமூக ஆர்வலர்கள், மக்கள் பாதை தோழர்கள், சமூகப்பணி குழு தோழர்கள், சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள், லயன்ஸ் கிளப் தோழர்கள், தலைமை செயலக அலுவலர்கள்,பள்ளி கல்லூரி மாணவர்கள், பொது பணி துறை அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள், பத்திரிக்கை நண்பர்கள், என அனைவரையும் அட்மின் மீடியா சார்பாக நன்றியினை தெரிவித்து கொள்கின்றோம்.
இத்துடன் இந்த புழல் சீரமைப்பு பணியை
முடிந்துவிட்டது விரைவில் அடுத்த கட்ட நகர்வு விரைவில் அறிவிக்கப்படும் நன்றி


b
பதிலளிநீக்கு