Breaking News

ஒரே பிரசவத்தில் 17 குழந்தைகளைப் பெற்ற பெண் உண்மை என்ன?

அட்மின் மீடியா
0
ஒரே பிரசவத்தில் 17 குழந்தைகளைப் பெற்ற பெண் உண்மை என்ன?

ஒரே பிரசவத்தில் பெண் ஒருவர் 17 ஆண் குழந்தைகளைப் பெற்றுள்ளார் என்று ஓர் செய்தியினை பலரும் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றார்கள்
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மை என்ன அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யான செய்தியாகும்
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன ? ? ?....

கடந்த 11.11.2011 அன்று சூரத்தில் உள்ள 21st century test tube baby center என்ற மருத்துவமனையில் பிறந்த  11 குழந்தைகள் ஆகும்.

அட்மின் மீடியா ஆதாரம் 1
 மேலும் இதுவரை உலகில் ஒரே பிரசவத்தில் 8 குழந்தைகள் மட்டுமே பெற்றுளார்கள்  அதுவே உலக அதிசயமாகும். அந்த செய்தி கின்னச் சாதனை புத்தகத்திலும் உள்ளது.
அட்மின் மீடியா ஆதாரம் 2

எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்.

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback