Breaking News

10 ம் வகுப்பு படிப்பவர்கள் உதவி தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் மாநில அளவிலான தேசிய திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்


பள்ளி படிப்பு முடிக்கும் மாணவ, மாணவிகளை மேற்படிப்பு படிக்க ஊக்குவிக்கும் வகையில், பல்வேறு நலத்திட்ட உதவிகள், உதவித்தொகை திட்டங்கள் உள்ளன. அவற்றில், தேசிய திறனாய்வு தேர்வும் உண்டு.
ஒவ்வொறு ஆண்டும் தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு, அவர்களின் உயர்கல்வி படிப்பு நிறைவு பெறும் வரையில், அரசு சார்பில் உதவித்தொகை வழங்கப்ப்ட்டு வருகிறது.
அந்த வகையில், இந்தாண்டுக்கான தேசிய திறனாய்வுத் தேர்வு எழுத விரும்பும் 10-ம் வகுப்பு மாணவர்கள் நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

மாணவர்கள் http://www.dge.tn.gov.in/docs/Otherexam/NTSE_2019_210819.pdf  என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தலைமை ஆசிரியரிடம் அளிக்க வேண்டும்

விண்னப்பிக்க கடைசி தேதி: 07.09.2019

தேர்வு கட்டணம் ரூபாய்: 50/- 
   
தேர்வு நாள்: 03.11.2019

Give Us Your Feedback