Breaking News

10ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலை!

அட்மின் மீடியா
0
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) நடத்தும் மத்திய அரசின் பல்வேறு துறைகளின் கீழ் செயல்படும் நிறுவனங்களில் பணி
 
பணிகள்

1. சயின்டிபிக் அசிஸ்டெண்ட் (Scientific Assistant)

2. டெக்னிக்கல் அசிஸ்டெண்ட் (Technical Assistant)

3. சப்-இன்ஸ்பெக்டர் (Fire)

4. மல்டி டாஸ்கிங் ஸ்டாப் (Multi Tasking Staff) உள்ளிட்ட பல்வேறு பணிகள்
மொத்த காலியிடங்கள் = 1,350+


வயது வரம்பு

குறைந்தபட்சமாக 18 வயது முதல் அதிகபட்சமாக 30 வயது வரை இருத்தல் வேண்டும்.

கல்வித்தகுதி

குறைந்தபட்சமாக பத்தாம் வகுப்பு முதல் அதிகபட்சமாக முதுகலை பட்டப்படிப்பு வரை பயின்றவர்கள் இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.



ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி

31.08.2019, மாலை 05.00 மணி வரை
 

ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க



 மேலும் விவரங்களுக்கு


Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback