இருசக்கர வாகன ஓட்டிகளே உஷார் இனி ஹெல்மட் இல்லனா ரூ 1000 அபராதம்
அட்மின் மீடியா
0
மோட்டார்
வாகன சட்ட திருத்த மசோதா அண்மையில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும்
நிறைவேறியுள்ளது.
அம் மசோதாவில் பல அபராத கட்டணங்கள் உயர்த்தப்ட்டுள்ளன
ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு விதிக்கப்படும் அபராதம் ரூ.100 லிருந்து ரூ.1000 ஆக விரைவில் உயர்வு
வாகனத்தில்
பின்னால் அமர்ந்து செல்பவர் ஹெல்மெட் அணியாமல் சென்றாலும் கட்டயாம் அபராதம்
விதிக்கப்படும் என சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளனர்.
அப்புறம் ஏன் வெய்ட்டிங் உடனே 2 ஹெல்மட் வாங்குங்க
மேலும் போக்குவரத்து மசோதாவில் உயர்த்தபட்ட கட்டணங்கள் எவ்வளவு என்று தெரிந்து கொள்ள கீழ் உள்ள லின்ங்க்கை கிளிக் செய்யவும்
