Breaking News

10-ம் வகுப்புக்கான மாதிரி வினாத்தாள் வெளியீடு

அட்மின் மீடியா
0


10-ம் வகுப்புக்கான மாதிரி வினாத்தாள் வெளியீடு


பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான மாதிரி வினாத்தாள்களை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது பள்ளிக்கல்வித்துறை.
 
வினாத்தாளை டவுன் லோடு செய்ய கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்யவும்



http://www.tnscert.org/tnscert/DOC/Model_QP.rar


மேலும் விவரங்களுக்கு


http://www.tnscert.org

எனவே மாணவ மாணவிகள் வினாத்தாளை டவுன்லோடு செய்து பிரிண்ட் எடுத்து படியுங்கள் தேர்வில் நல்ல மதிப்பெண் எடுக்க அட்மின் மீடியாவின் வாழ்த்துக்கள் 

Give Us Your Feedback