மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி ஏப்ரல் 1ம் தேதி முதல்
அட்மின் மீடியா
0
அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி தொடக்கம்
மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி 2020ம் ஆண்டு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஏப்ரல் 1ம் தேதி தொடங்கி, செப்டம்பர் மாதம் 30ம் தேதி வரை ஆறு மாதங்களுக்கு இந்தியாவில் அசாம் மாநிலத்தை தவிர மற்ற மாநிலங்களில் வீடு வீடாக கணக்கெடுப்புப் பணி நடைபெற உள்ளது.

