வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வாலிபர், துணிச்சலுடன் களம் இறங்கி மீட்ட போலிஸ்.. VIDEO
அட்மின் மீடியா
0
வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வாலிபர், துணிச்சலுடன் களம் இறங்கி மீட்ட போலிஸ்.. VIDEO
உத்தரகாண்ட் மாநிலத்தில் வெள்ளப்பெருக்கில் சிக்கிக் கொண்ட இளைஞரை, போலிஸ் அதிகாரி ஒருவர் காப்பாற்றி உள்ள வீடியோ வைரல் ஆகியுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவார் பகுதியில், விஷால் என்கிற இளைஞர் ஆற்றின் கரையோரம் நின்றுக் கொண்டிந்தார். அப்போது எதிர்பாரதவிதமாக அவர் தடுப்புகள் உடைந்து தண்ணீரில் விழுந்துள்ளார்.
ஆற்றில் வெள்ளத்தின் வேகம் அதிகமாக இருந்ததால், யாரும் உதவ முன்வரவில்லை. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலிஸ் அதிகாரி சன்னி என்பவர் அவரை காப்பாற்றும் முயற்சியில், அந்த வாலிபரைக் காப்பாற்றினார்
அதன்
வீடியோ https://www.youtube.com/watch?v=8eiB3SoIE5A
