Breaking News

Man vs Wild நிகழ்ச்சியில் கல்ந்து கொண்ட மோடி வீடியோ

அட்மின் மீடியா
0
Man vs Wild  நிகழ்ச்சி  டிஸ்கவரி தொலைக்காட்சியில் வெளியாகும் உலகம் முழுவதும் பிரபலமானதாகும். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டுள்ளார்.




இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பியர் கிரில்ஸ்-ம் பெரும் புகழ் பெற்றவர். 

யாரும் செல்லாத காட்டுக்குள் சென்று பயணம் செய்வது, பாலைவனத்தில் நடப்பது, தண்ணீரில் குதிப்பது என்று அவரின் சாகசம் பிரமிக்க வைக்கும்.


இந்நிலையில், பிரதமர் மோடி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். இதற்கான ட்ரெய்லரை பியர் கிரில்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மேலும் நம் பாரத பிரதமர் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சி 12.08.2019 அன்ரு இரவு 9 மணிக்கு ஒளிப்பரப்பாகும்


அந்த வீடியோ வை பார்க்க 

https://www.youtube.com/watch?v=tRfsJNzHzm8


Give Us Your Feedback