Breaking News

வாட்ஸப் செய்தி எச்சரிக்கை யாருக்கும் ஷேர் செய்யதீர்கள்

அட்மின் மீடியா
0
 

தயவு செய்து  படிக்கவில்லை என்றாலும் பகிருங்கள் உயிருக்குப் போராடும் கூலித் தொழிலாளியின் குழந்தை... உதவுங்கள் ஒரு உயிரை காப்பாற்ற... மேலும் விபரங்களுக்கு  http://za.gl/Pdle   [குறிப்பு : 5 sec Wait And Click Get Link ]இந்த குழந்தைக்கு உதவ நினைத்தால் குறைத்து  5 Whatsapp Groups காவது பகிருங்கள் தயவு செய்து

 இது போன்ற ஒரு செய்தியினை பலரும் உண்மையா என்று தெரியாமல் பலரும் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றார்கள்.

இந்த செய்தி உண்மையா என்று அட்மின் மீடியா களம் கண்டது


மேலே உள்ள செய்தியின் லிங்க் பொய்யானதாகும் 


அந்த செய்தியின் லின்ங்கை யாரோ சமூக விரோதிகள் தவறாக பயன்படுத்துகின்றார்கள் எனவே எச்சரிக்கையாக இருங்கள் உங்களுக்கு அந்த செய்தி வந்தால் யாருக்கும் ஷேர் செய்யாதீர்கள்


அந்த செய்தி கடந்த 2018 ம் ஆண்டு செய்தியாகும்

ஆதாரம்



ஒரு வேலை அந்த குழந்தைக்கு நீங்கள் உதவி செய்ய விரும்பினால் கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்யுங்கள்










Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback