Breaking News

வெள்ளிகிழமை அன்று காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட உள்ளூர் விடுமுறை

அட்மின் மீடியா
0
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோவிலில் வருகிற 26-ந் தேதி (வெள்ளிக்கிழமை) ஆடி கிருத்திகை விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அன்றைய தினம் திருவள்ளூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது

 


மேலும் காஞ்சிபுரம் மாவட்டம் வல்லக்கோட்டை சுப்ரமணிய சுவாமி கோவிலில் ஆடிக்கிருத்திகை திருவிழாவை முன்னிட்டு, வருகிற ஜூலை 26ம் தேதி அம்மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பொன்னையா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.  


Give Us Your Feedback