மின்கட்டணத்தைக் கைப்பேசியில் அறிய வேண்டுமா?
அட்மின் மீடியா
0
மின் இணைப்புடன் நமது மொபைல் எண்ணை எப்படி இனைப்பது
இணையதளம் மூலமாக உங்கள் மொபைல் எண்ணை இணைக்க கீழ் உள்ள லிங்க் கிளிக் செய்யவும் http://tneb.tnebnet.org:8087/mobileno/entrysuccess.xhtml
முதலில் உங்கள் பகுதியைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
பிறகு, அதில் உங்கள் மின் இனைப்பு எண் பதிவிடுங்கள்
அடுத்தது நமது மொபைல் எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். பிறகு சப்மிட் கொடுத்தால் போதும் நமது மொபைல் எண் நமது மின் கட்டண எண்ணுடன் இணைக்கப்பட்டுவிட்டது என்ற செய்தி திரையில் வரும்.
இதில் ஏற்கெனவே இந்த எண் பதிவு செய்யப்பட்டுவிட்டது என்ற தகவல் வந்தால் தங்களது மொபைல் எண்ணோ அல்லது மின்கட்டண எண்ணோ வேறு ஒரு எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம்
அந்த எண்ணை மாற்றவேண்டும் என்றால் மின் அலுவலகத்தில் சென்று மாற்றி
கொள்லலாம்
Tags: தொழில்நுட்பம்
