வருமான வரி செலுத்த காலகெடு நீட்டிக்கபட்டுள்ளது
அட்மின் மீடியா
0
வருமான வரி செலுத்துபவர்களுக்கு
வரி செலுத்துவதற்கான காலக்கெடு மத்திய அரசு நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
வரி செலுத்துவதற்கான காலக்கெடு மத்திய அரசு நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டில் வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு இம்மாதம் 31-ம்தேதி வரை மட்டுமே விதிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் அடுத்த மாதமான ஆகஸ்ட் 31-ம்தேதி வரைக்கும் நீட்டித்து வருமான வரித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மேலும் வருமான வரியை உரிய காலத்திற்குள் செலுத்தாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
