முத்தலாக் மசோதா இன்று மாநிலங்களவையில் தாக்கல் ஆக உள்ளது
அட்மின் மீடியா
2
முத்தலாக் மசோதா இன்று மாநிலங்களவையில் தாக்கல் ஆக உள்ளது
முத்தலாக் மசோதா கடந்த 2 நாட்களுக்கு முன்பு மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில் இன்று மாநிலங்களவையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்படுகிறது.
பின்னர் விவாதத்துக்கும் எடுத்துக் கொள்ளப்படுகிறது.
இதன் மீது வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.
இங்கு மசோதா நிறைவேற்றப்பட்டால் அது சட்டமாக்கபடும்
Tags: இந்திய செய்திகள்

It is clearly mentioned in Quran,,,
பதிலளிநீக்குpuriyavillai
பதிலளிநீக்கு