Breaking News

தமிழ் மொழிக்கு தடை இந்தி ஆங்கிலத்தில் மட்டுமே இனி தபால்துறை தேர்வு

அட்மின் மீடியா
0


தபால்துறை தேர்வுகள் இனி இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.



அந்த அறிவிப்பிலேயே வினாத்தாள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் இருக்கும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. முன்னதாக 23 மாநில மொழிகளிலும் வினாத்தாள் இருக்கும் இதுதான் நடைமுறையாக இருந்தது.

இந்நிலையில் நேற்று தொலைத்தொடர்பு துறை சுற்றறிக்கை ஒன்றை அனைத்து தலைமை தபால் நிலையங்களுக்கும் அனுப்பி உள்ளது.

அந்த சுற்றறிக்கையில், அனைத்து தேர்வுகளுக்கும் தாள் ஒன்று வினாத்தாள் இதற்கு முன்பு மாநில மொழிகளில் வழங்கப்பட்டு வந்தது. இனி இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது

Share this