புழல் ஏரியை தூய்மைபடுத்த கை கொடுங்கள்
அட்மின் மீடியா
0
புழல் ஏரியை தூய்மை படுத்த கை கொடுங்கள்
எந்த வித அரசியல்கட்சியும் இல்லாமல், எந்த வித அமைப்பும் இல்லாமல், முற்றிலும் சமுதாய நோக்கத்துடன் செயல் படும் அனைத்து தன்னார்வலர்களும் செய்யும் மகத்தான பணி இது, அவர்களுக்கு நீங்களும் கை கொடுக்கலாம்
எதிர் வரும் 21.07.2019 ஞாயிற்றுகிழமை அன்று புழல் ஏரியை தூய்மை படுத்த அரசு அனுமதி வழங்கியுள்ளது
நாளைய தலைமுறைக்காக!!
இன்றைய தலைமுறையினர் கை கோர்க்க வாருங்கள் !
சேர்ந்து செய்வோம் வாருங்கள்!!
இன்றைய தலைமுறையினர் கை கோர்க்க வாருங்கள் !
சேர்ந்து செய்வோம் வாருங்கள்!!
இடம்: செங்குன்றம் திருவள்ளூர் சாலை, ஆலமரம் பேருந்து நிறுத்தம் அருகில், புழல் ஏரி உட்புறம்
நேரம்: காலை 6.00 மணி
தொடர்புக்கு
9362222786
6383639334
9884877507
புழல் சீரமைப்பு பணிக்குழு வாட்ஸப் குருப்பில் இனைய
