ஆவின் பால் கவர் திரும்ப கொடுத்தா பணம்! ஆவின் அறிவிப்பு
அட்மின் மீடியா
0
பொதுமக்கள் ஆவின் பால் காலி பாக்கெட்டுகளை முகவர்களிடம் கொடுத்து பணம் பெற்றுக்கொள்ளாம் - ஆவின்
நிறுவனம் அறிவிப்பு.
காலி பாக்கெட்டை சில்லறை வணிகர்கள், விற்பனை நிலையங்கள், முகவர்கள், பால் கூட்டுறவு சங்கங்களில் கொடுத்து பாக்கெட் ஒன்றுக்கு ரூ.10 பைசா பெற்றுக்கொள்ளலாம் - ஆவின் நிறுவனம்.
இதனால் பால் கவரை குப்பையில் வீசுவதை தடுக்க முடியும்
எங்கு கொடுக்கவேண்டும்
சென்னை பெசன்ட் நகரில் உள்ள ஆவின் அலுவலகம்
ஆவின் மண்டல அலுவலகங்கள்
ஆவின் ஹைடெக் பார்
ஆகிய இடங்களில்
பயன்படுத்திய பால்பாக்கெட்டை நன்றாக கழுவி கொடுக்கவேண்டும்
மேலும் இது தொடர்பான சந்தேகங்களுக்கு 1800 425 3300 என்ற கட்டணமில்ல தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்
துணை பொது மேலாளர் ( வடக்கு )
94442 47327,
துணை பொது மேலாளர் (மத்தியம்),
73585 00929,
உதவி பொது மேலாளர் (தெற்கு )
97907 73955
