சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு விபரங்கள் இனி தமிழில்
அட்மின் மீடியா
0
சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு விபரங்கள் இனி தமிழில்
சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு விபரங்கள் வெளியிடப்படும் மொழிகளின் பட்டியலில் தமிழ் இடம் பெறாமல் இருந்தது பெரும் சர்ச்சையாக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் இன்று ஜூலை 18 113 முக்கிய வழக்குகளின் தீர்ப்பு விபரங்கள், சுப்ரீம் கோர்ட் இணையதளத்தில் 9 பிராந்திய மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழிலில் மொழியாக்கம் செய்யப்பட்டு, பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கள் தமிழில் வெளியிடப்பட்டுள்ளதை தமிழக வழக்கறிஞர்கள், தமிழறிஞர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
