Breaking News

திண்டுக்கல் லியோனி சாலை விபத்தில் இறந்துவிட்டாரா உண்மை என்ன

அட்மின் மீடியா
0
திண்டுக்கல் லியோனி சாலை விபத்தில் இறந்துவிட்டாரா உண்மை என்ன



சமூக வலைதளங்களில் திண்டுக்கல் ஐ லியோனி இறந்து விட்டதாக பலரும் ஓர் செய்தியினை ஷேர் செய்து 
வருகின்றார்கள்


இந்த செய்தி உண்மையா என்று அட்மின் மீடியா களம் கண்டது


இதே போல் திண்டுக்கல் ஐ லியோனி இறந்துவிட்டதாக பலமுறை சமூக வலைத்தளத்தில் வதந்தி பரப்பபட்டுள்ளது
ஆனால் தற்போது வரை அவர் நலமுடன் உள்ளார்


மேலும் கடந்த 2016 ம் ஆண்டு புதுக்கோட்டை அருகே விபத்தில் தான் உயிரிழந்துவிட்டதாகப் சமூக வலைதளங்களில் பொய்யான தகவல்கள் பரப்பப்படுவதாக பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் ஐ லியோனி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளார்.


ஆதாரம்:




எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

Tags: மறுப்பு செய்தி

Share this